அனைத்துக் கொடுக்கல் வாங்கல்களும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில்!

Thursday, February 8th, 2018

2008ஆம் ஆண்டு முதல் இதுவரை இடம்பெற்ற சகல கொடுக்கல் வாங்கல்களும்  மத்திய வங்கியின் திறைசேரி முறிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது என கடற்றொழில் நீரியில் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

திறைசேரி முறிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பாரிய ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கை மீதான பாராளுமன்றவிவாதத்தில் உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் வரலாற்றில் முதல் தடவையாக அமுல்படுத்தப்படுவதாகவும்அ மைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மத்திய வங்கியின் திறைசேரி முறிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆய்வு ரீதியானதாகும்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106