பாடசாலைகளுக்கு ஏப்ரல் முதல் இலவச Wi-Fi!
Wednesday, February 7th, 2018
பாடசாலைகளுக்கு இலவச Wi-fi வசதிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என நீர்கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்து தலைமை அமைச்சா் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த வேலைத்திட்டத்தை கடந்த வருடத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தாலும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக தாமதமாகியதாக அவா் மேலும்குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நாடாளுமன்ற மூலமான ஜனாதிபதி தேர்வு – பரபரப்பாகும் நாடாளுமன்றம்!
நாட்டை மீளக் கட்டியெழுப்ப, மக்கள் விரும்பாத முடிவுகளை எடுக்கவும் தயார் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...
தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜுன் மாதத்தில் வெளியிடப்படும் - சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்!
|
|
|


