தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 935 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை!
Wednesday, February 7th, 2018
கடந்த வருடம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவர்களில் டெங்குத் தாக்கத்துக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றவர்கள் 935 பேர் என சுகாதார வைத்திய அதிகார பணிமனை மூலம் தெரியவந்துள்ளது. வைத்தியசாலை வட்டாரமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
Related posts:
பாடசாலை செல்லும் தாய்மாருக்கு சலுகை!
நாட்டில் அதிக மழைவீழ்ச்சி: மின்சார உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு - ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகள...
நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்க சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றன - பிரபாகரனும் உயிருட...
|
|
|


