1.5 பில்லியன் டொலர் வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி!
Saturday, June 4th, 2016
இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு அனுமதியளித்துள்ளது.
நேற்று இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான அறிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நிதி இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வழங்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
Related posts:
ஊடகவியலாளர்களைத் தவிர வேறு எவரும் கணக்கெடுப்பதில்லை - பன்னங்கண்டி –மக்கள் கவலை!
யாழ் - கொழும்பு புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு - யாழ்ப்பாண பிரதான புகையிரநிலைய அதிபர்!
உலகின் தலைசிறந்த பயண இடங்களுள் இலங்கைக்கு அங்கீகாரம்!
|
|
|


