2018 கல்வியாண்டின் உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்!
Friday, February 2nd, 2018
இவ்வருட கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பமானது பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னதாக பரீட்சாத்திகள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தி அனுப்புமாறும் பரீட்சைத் திணைக்களம் கோரியுள்ளது.
Related posts:
நாட்டின் கடற்பரப்பு கொந்தளிப்பாக மாறும் சாத்தியம்!
புகையிரதங்களில் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைக்கு தடை!
நாட்டின் மருந்து தேவையில் 50 வீதம் உள்நாட்டில் உற்பத்தி செய்ய தீர்மானம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வ...
|
|
|


