இலங்கை அகதிகள் 38 பேர் கைது!
Friday, June 3rd, 2016
அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 38 பேர், தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே நேற்று வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்னும் 15பேர், பொலிஸாரிடம் சிக்காமல் தப்பி விட்டதாகவும் இது தொடர்பில் தமிழக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றக் கோரி யாழில் தொடர் சத்தியாக்கிரகம்!
25 வருடங்களின் பின் ஒன்றுகூடும் மாணவர்கள்!
நாட்டில் மேலும் 7 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருள்களுக்குத் தடை - நாளை அமைச்சரவை பத்திரம்!
|
|
|


