அழியப்போகும் நிலையில் இலங்கையின் ஒரு தீவு!
Wednesday, January 31st, 2018
சிலாபம் – ஆராச்சிக்கட்டுவ பகுதியில் அமைந்துள்ள முத்துபந்திய தீவு அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தத் தீவில் மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்ட சுமார் 150 குடும்பங்கள்வசிக்கின்றனர்.
முத்துபந்திய தீவைச் சுற்றி ஏற்படும் கடலரிப்பு காரணமாகவே இந்த தீவு அழிந்து போகும் அபாயம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் கடலரிப்பில் இருந்து தற்காப்புப் பெற தீவைச் சுற்றி கற்களால் அணைத்தடுப்புகள் கட்டப்பட்டுள்ளன. எனினும் அவை பயனற்றவைஎன தீவைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106