பாகிஸ்தானில் சார்க் நாடுகளின் 22 ஆவது கூட்டம்!
Tuesday, January 30th, 2018
பாகிஸ்தானில் சார்க் நாடுகளின் 22 ஆவது பொதுச்சபைக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சார்க் அமைப்பின் துணைத் தலைவர் இப்திகார் அலி மாலிக்தெரிவித்தள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பொதுச்சபைக் கூட்டத்தை பெப்ரவரி 6 ஆம் திகதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகளின் தூதுக்குழுவினர்பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியீடு செய்வது தாமதமாகும் – பரீட்சை ஆணையர் அறிவிப்பு!
அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்பில் கண்காணிக்க விசேட வேலைத்திட்டம் - துறைசார் அமைச்சு த...
உரிமம் பெற்ற வங்கிகள் வழங்கும் மாற்று விகிதங்களை விட அதிக விலையில் வர்த்தகம் - இரு அந்நிய செலாவணி நி...
|
|
|


