இலங்கை வருகிறது ரஷ்யாவின் குழு!
Sunday, January 28th, 2018
இலங்கையின் தேயிலை தரம் குறித்து ஆராய ரஷ்யாவின் குழு ஒன்று இலங்கை வரவுள்ளது. இந்த குழு இலங்கையில் தாவர பூச்சி கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்.
வண்டுகள் இருந்ததாக தெரிவித்து இலங்கை தேயிலைக்கு ரஷ்யா அண்மையில் தடைவிதித்து, பின்னர் நீக்கி இருந்தது. இந்தநிலையிலேயே அடுத்த மாதம் 3ம் திகதி ரஷ்யாவின் 4 பேர் கொண்ட குழு இலங்கை வருகிறது.
Related posts:
யாழ்ப்பாணம், கிளிநொச்சியின் பல பகுதிகளில் இன்று மின்தடை !
சர்வதேச அங்கீகாரத்தை இழக்க நேரிடும் - இலங்கையை எச்சரிக்கும் உலக நாடுகள்!
சொத்து விபரங்களை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங...
|
|
|


