ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் “நல்லூர் இராசதானி” தேர்தல் அலுவலகம் டக்ளஸ் தேவானந்தாவால் திறந்துவைப்பு!

Friday, January 26th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான யாழ் மாநகரசபையின் நல்லூர் இராசதானி 4 ஆம் வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால்  நாடா வெட்டித் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இலக்கம் 365, கோவில் வீதி, நல்லூரில் குறித்த தேர்தல் அலுவலகம் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106