4000 இற்கும் அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிப்பு – டெங்கு நோய் தடுப்பு பிரிவு!

Thursday, January 25th, 2018

கடந்த 22 நாட்களில் மட்டும் 4 ஆயிரத்து 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் டெங்கு நோய் தடுப்பு பிரிவின் தகவல்கள்தெரிவித்துள்ளன.

அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பிலும் அதிக டெங்குநோயாளர்கள் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106