பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்களுக்கான கால வரையறை நீட்டிப்பு!

Tuesday, January 23rd, 2018

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, 2017/ 2018 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால வரையறை அதிகரிக்கப் பட்டுள்ளதாக  அறிவித்துள்ளது.

விண்ணப்ப படிவங்களை அனுப்பிவைப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை ஆகும்.  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இவ் விண்ணப்பப் படிவங்கள் இணையத் தளத்தின் வாயிலாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106