இலங்கை வியட்நாமிற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
Friday, January 19th, 2018
இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதுதொடர்பாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான யோசனை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தமானது தகவல் மற்றும் தொடர்பாடல் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முன்னாள் அமைச்சர் விஜயகோன் காலமானார்!
அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகள் இணக்கம் – ஜனாதிபதி ரணில் வ...
ஏர்பஸ் விமானக் கொள்வனவில் மோசடி - முன்னாள் CEO கபில சந்திரசேன சடலமாக மீட்பு!
|
|
|


