வரிகள் குறுகிய காலத்துக்கே!
Wednesday, June 1st, 2016
வாகன வரி மற்றும் பெறுமதி சேர் வரி ஆகியன அதிகரிக்கப்பட்டுள்ளமை குறுகிய காலத்துக்கே என போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
மக்கள் சிரமப்படுத்தும் எந்தவொரு நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹட்டன் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
Related posts:
உதயங்க வீரதுங்கவுக்கு இன்டர்போல் பிடியாணை!
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஐ கடந்தது!
ஜனாதிபதி செயலக வளாகத்தில் குற்றச்செயல்கள் நடவடிக்கை - குற்றத்தடுப்பு அதிகாரிகள் மற்றும் கைரேகை அதிக...
|
|
|


