பாடசாலை மாணவர்களின் சீருடை வெளச்சர் காலம் நீடிப்பு!
Thursday, January 11th, 2018
சீருடை துணிகளை பெற்றுக் கொள்வதற்காக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெளச்சர்கள் இம்மாதம் இறுதிவரை ஏற்றுக் கொள்ளப்படுமென கல்வி அமைச்சுஅறிவித்துள்ளது.
வவுச்சர்களைப் பெற முடியாமல் போன மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள சிரமத்தை கருத்திற் கொண்டு வெளச்சர்கள் பெறுமதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை காலம் நீடிக்கப்பட்டு அமுலில் இருக்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த மாதம் 31ஆம் திகதியுடன் வெளச்சர் மூலம் துணிகளை பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டிருந்த காலம் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேசிய தமிழ் தின விழா யாழ்ப்பாணத்தில் - கல்வி இராஜாங்க அமைச்சர்!
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைக்கத் தீர்மானம்!
இடைக்கால தடை தொடர்பில் ஆராய மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு செல்லும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான...
|
|
|


