ஆயுர்வேத மருந்து பாவனை விழுமிய திட்டக் கோவை வெளியீடு!
Tuesday, January 9th, 2018
நாரஹென்பிட்டியிலுள்ள தேசிய இரத்த பரிமாற்றுகை நிலையத்தில் ஆயுர்வேத மருத்துவத்தின் மருந்து பாவனை விழுமிய திட்டக் கோவையின் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் முதல் பிரதி சுகாதாரதுறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவிடம் கையளிக்கப்பட்டது இது 40 வருடங்களின் பின்னர் திருத்தியமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆயுர்வேத மருந்துகளின் தரத்தை மேம்படுத்தி சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ற வகையில் விநியோகிப்பது.
Related posts:
யுத்தத்தின் பின்னர் சிவில் பாதுகாப்பு படையின் பலம் அபிவிருத்தி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணி...
தொடர்ந்து ஒரு குழுவினரின் தாக்குதலுக்கு உள்ளாகும் வட்டுக்கோட்டை பகுதி மக்கள் – நீதி கோரி போராட்டம்!!
மாணவர்களுடன் முறைகேடுகளாக நடந்த ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதை வலயக் கல்விப் பணிப்ப...
|
|
|


