இரண்டு விமானங்கள் மோதி விபத்து!
Sunday, January 7th, 2018
கனடாவின் டொரொன்டோ சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானமொன்று மற்றுமொரு ஜெட் விமானமொன்றில் மோதியதில் விமானத்தின் இறக்கை தீப்பற்றி எரிந்துள்ளது.
எவ்வாறாயினும் , விமானத்தில் பயணிக்கவிருந்த 168 பயணிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் 6 பேர் பாதிப்புக்கள் எதுவும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளனர்.
போயிங் 737 -800 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.விமானம் மோதிய ஜெட் விமானத்தில் எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.டொரொன்டோ சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 5 மாதங்களில் பதிவாகும் இரண்டாவது விபத்து இதுவாகும்.கடந்த ஓகஸ்ட் மாதம் கனடா மற்றும் போலாந்து ஜெட் விமானங்களின் இறக்கைகள் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் விமானங்கள் இரண்டும் கடுமையாக சேதமடைந்த நிலையில் , எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106