லைபேரியா நாட்டின் ஜனாதிபதியான காற்பந்து வீரர்!
Saturday, December 30th, 2017
லைபேரியாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் காற்பந்து வீரர் ஜோர்ஜ் வேஹ் தெரிவாகியுள்ளார்.
ஃபிஃபாவின் சிறந்த காற்பந்து வீரரருக்கான விருதையும், பலன் டீ ஓர் விருதையும் பெற்ற ஒரேயொரு ஆபிரிக்க வீரர் அவராவார். ஐரோப்பிய நாடுகளின் முக்கியமான காற்பந்து கழகங்களுக்காகவும் அவர் விளையாடியுள்ளார்.
லைபேரியாவில் நீண்ட காலத்துக்குப் பின்னர் ஜனநாயக ரீதியாக அவர் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
இலண்டன் தொடர்மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
பாரிய சூறாவளியினுள் சிக்கவுள்ளது ஹவாய் தீவுகள்!
ஆங் சாங் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!
|
|
|


