ஹம்பாந்தோட்டை துறைமுகம் – இலங்கை மத்திய வங்கி விளக்கம் !
Wednesday, December 27th, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுக செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை துறைமுக அதிகார சபையும்இ சைனா மேர்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 29 கோடி 25 லட்சம் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளது.
மத்திய வங்கியில் உள்ள வங்கிக் கணக்கில் இந்தத் தொகை வைப்பிலிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
மாங்குளத்தில் கோரவிபத்து: 5 உயிர்கள் பலி!
நாட்டின் வருமானத்தில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை வழங்குவதால் எந்தச் செலவையும் மே...
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் நுழைந்த 4 இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது - வல்வெட்டித்து...
|
|
|


