512 கைதிகள் விடுதலை – சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர்!
Tuesday, December 26th, 2017
நத்தார் தினத்தை முன்னிட்டு 512 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு சிறைகளில் இருந்து இன்று காலை விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க மூன்று பிரிவுகளின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.சிறு குற்றங்களுக்காக சிறைப்படுத்தப்;பட்டிருந்தவர்களும் விடுதலையாகியுள்ளனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106