வைரஸ் தொற்றால் மூடப்பட்டது பல்கலைக்கழகம்!

Wednesday, December 20th, 2017

அநுராதபுரம் ராஜரட்டை பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகம் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பல்கலைக்கழக வளாகம் ஒரு வித வைரஸ் தொற்று காரணமாகவே  எதிர்வரும்  26ஆம்  திகதி  வரை  மூடப்பட்டிருக்கும்  எனதெரிவிக்கப்படுகின்றது. மேலும் மிகிந்தலை வளாகத்தில்  உள்ள மாணவர்கள்  விடுதிகளிலிருந்து வெளியேறுமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts:


நிகழ்கால, எதிர்கால அரசியலும் மக்கள் நலனும் - ஈ.பி.டி.பியின் சுவிஸ் பிராந்திய விஷேட கலந்துரையாடல்!
மின்சாரத்துறை மறுசீரமைப்பு அறிக்கை அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் ...
அஸ்வெசும கொடுப்பனவிற்கு போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - நலன்புரி ...