மீண்டும் போராடவுள்ள மின்சார சபை ஊழியர்கள்!
Wednesday, December 20th, 2017
வேலை நிறுத்தப் போராட்டத்தை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப் போவதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதனை மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தியே மேற்கொள்வதாக கூட்டமைப்பின் அமைப்பாளர் ரஞ்சன் ஜெயலால்குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மின்சார சபை ஊழியர்கள் கடந்த 9 நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்த போதும், உரிய தீர்வு அளிப்பதில் அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளதாகவும், அதனால் குறித்தபோராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் நாளாந்தம் 9 மணி நேர ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் - ஜனாதிபதி ஊ...
அமெரிக்க திறைசேரி அதிகாரி இலங்கை வருகை - அரச, பொருளியல் தலைவர்களை சந்திப்பார் எனவும் எதிர்பார்ப்பு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு - கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்ட நிற...
|
|
|


