விரைவில் 23000 ஆசிரியர்கள் சேவையில் இணைக்கப்படுவர் – கல்வி அமைச்சர்
Monday, May 30th, 2016
எதிர்வரும் நாட்களில் ஆசிரிய சேவைக்காக சுமார் 23000 பேர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத்தராதார உயர்தரப் பரீட்சையில் சித்தி அடைந்தவர்களுக்கு விஷேட போட்டிப் பரீட்சை ஒன்றை நடத்தி, ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மாதம் 35 லட்சம் வாடகை செலுத்தும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு!
புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று!
பயண கட்டுப்பாட்டிற்கு அப்பால் இறுக்கமான தீர்மானம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!
|
|
|


