அம்பாறையில் ஆகக்கூடுதலான வேட்புமனுக்கள் நிராகரிப்பு !
Saturday, December 16th, 2017
ஆகக்கூடுதலான வேட்புமனுக்கள் அம்பாறை மாவட்டத்திலேயே நிராகரிக்கப்பட்டுள்ளன என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் 248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் எதிர்வரும் வியாழக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றது. இந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கு கட்டுப்பணம் செலுத்தும் காலம் எதிர்வரும் புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெறுகின்றது.
இந்த வேட்புமனுக்கள் அனைத்தும் கையளிக்கப்பட்டதும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் திகதி குறித்து அறிவிப்பார். வேட்புமனுக்கள் இரண்டு கட்டங்களில் தாக்கல் செய்யப்பட்டபோதிலும் தேர்தல் ஒரேதினத்திலேயே நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
சைற்றத்தை திறந்த பல்கலைக்கழகமாக முன்னெடு ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் - பிரதியமைச்சர் கருணாரத்ன பர...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை சார்பான மேலதிக வகுப்புகளுக்கு தடை விதிக்கும் காலத்தில் மாற்றம் - பரீட்சைக...
அதிகாரங்கள் பரவலாக்கல் செய்யப்பட வேண்டும் - 13 ஆவது திருத்தச் சட்டத்தை உதாசீனம் செய்ய முடியாது - நா...
|
|
|
20 ஆவது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் அறிக்கை கிடைத்தது – சபையில் சபாநாயகர் அறிவிப்பு!
ஜனாதிபதி ஆலோசனை - எதிர்வரும் முதலாம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்வு – இராணுவத் தளப...
மண்டைதீவு புதைகுழி வழக்கு - அறிக்கையை மீண்டும் நாளை சமர்பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாருக்க...


