தேர்தல் தொடர்பில் 4 முறைபாடுகள் – காவற்துறைத் தலைமையகம்!
Friday, December 15th, 2017
தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு 14 ஆம் திகதிவரையில் 4 தேர்தல் சார்ந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவற்துறைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவைதொடர்பில் இரண்டு பேர் கைதாகியுள்ளனர். முறைபாடுகள் வெலிகேபொல, பலாங்கொட மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளன.
Related posts:
பெரிய சந்திரனை இலங்கையிலும் பார்க்கலாம்!
இலங்கைக்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயார் – ஜப்பான் அரசாங்கம் அறிவிப்பு!
அடிகாயங்களுடன் ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் - கிளிநொச்சியில் பரபரப்பு!
|
|
|


