வேட்பு மனு ஏற்பு காலம் இன்று மதியத்தடன் நிறைவு!
Thursday, December 14th, 2017
93 உள்ளாட்சி சபைகளுக்கான வேட்பு மனு ஏற்பு காலம் இன்று(14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும்.
பின்னர் ஒரு மணி நேர முறைப்பாட்டு அவகாசம் வழங்கப்படும். அதேநேரம் எஞ்சிய 248 உள்ளாட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு ஏற்பு காலம் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
Related posts:
பேருந்துகளில் மலேரியா நுளம்புகளைத் தேடி நடவடிக்கை!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75ஆவது பிறந்த தினம் இன்று !
பாலத்தில் இரு ஆண்களின் சடலங்கள் மீபு - கிளிநொச்சியில் பரபரப்பு!
|
|
|


