உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் பிரச்சாரத்துடன் தொடர்புபட்ட வாகன பேரணிக்கு தடை!
Wednesday, December 13th, 2017
உள்ராளூட்சிமன்ற தேர்தல் பிரச்சாரத்துடன் தொடர்புடைய வாகனப்பேரணிகளுக்கு நேற்று முதல் முற்றாகத்தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இந்தத் தடையை மீறி வாகனப்பேரணிகளை நடாத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவெடிக்கை எடுக்கப்படும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
ஜனாதிபதி செயலணியின் விசேட கூட்டம்: கவனம் செலுத்தப்பட்ட 7 விடயங்கள்!
வலுவடையும் இலங்கை ரூபா - அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு!
எந்த ஆட்சியிலும் ஊழலை இல்லாதொழிக்க முடியாது - நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவிப்பு!
|
|
|


