உள்ளூராட்சி தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தும் கால வரையறை நிறைவு!
Wednesday, December 13th, 2017
கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி தொடக்கம் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகின்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால வரையறை இன்று மதியத்துடன் நிறைவடைந்துள்ளது.
அதேபோல் , குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் கால வரையறை நாளை மதியம் 12 மணியுடன் நிறைவடைவதாக பதில் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
Related posts:
யாழ்.மாநகரில் கழிவுகளை அகற்ற மாற்று ஏற்பாடு குறித்து ஆராய்வு!
ஆறு மாதங்கள் கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை - பதிவாளர்கள் சங்கத்தினரின் குற்றச்சாட்டு!
பரவுகிறது ஆபத்தான காச்சல் - வைத்திய நிபுணர் எச்சரிக்கை!
|
|
|
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவுக்கு அமைய வேலணை பிரதேச நன்னீர் நிலைகளில் மீன்குஞ்சுகள் விடப...
வெங்காயத்துக்கு 40 சதவீதம் ஏற்றுமதி வரியை விதிக்க இந்தியா தீர்மானம் - வெங்காய பயிர்ச்செய்கை தொடர்பில...
வடக்கில் அதிபர் தரம் 1 ஐ சேர்ந்தவ அதிபர்கள் பற்றாக்குறை - 129 பேரே கடமையில் - 21 தரம் 1 அதிபர்கள் கோ...


