பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 21 பேர் பலி!
Saturday, December 9th, 2017
பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 21 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள போஹரா பகுதியைச் சேர்ந்த சுமார் 70 பேர், பிர் பதாய் என்ற பகுதியில் உள்ள சூஃபி மசூதியில் பண்டிகையை கொண்டாட படகில் சென்ற வேளையில் தாட்டா என்ற நகரம் அருகே எதிர்பாராத விதமாக பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
Related posts:
தமிழக சட்டசபை தேர்தல் - காலை 9 மணி வரை 18.3% வாக்குப் பதிவு!
இராணுவ ரகசியத்தை விற்க முயன்றார் சுவாதி - ராம்குமாரின் தாய் தகவல்!
நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது - உலக சுகாதார ஸ்தாபனம் அபாய எச்சரிக்கை!
|
|
|


