புகையிரத சாரதிகளது வேலை நிறுத்தம் தொடர்கிறது!
Friday, December 8th, 2017
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையால் ஆரம்பிப்பிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தத்தினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்துள்ளமையினால் குறித்த வேலை நிறுத்தத்தினை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை வந்தடைந்தார் இந்தோனேசிய ஜனாதிபதி!
கோழிமுட்டை விற்பனையிலும் மாபியா - நுகர்வோர் உரிமைக்கான பாதுகாப்பு தேசிய இயக்கம்!
அனைத்து சவால்களையும் சிறந்த முறையில் வெற்றிகொள்வேன் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|
|


