பாகிஸ்தான் அரிசி ஏற்றுமதியாளர்கள் இலங்கை வருகை!
பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் 15 பேரைக் கொண்ட குழு ஒன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர் என தெரியவருகின்றது.
இலங்கையில் உள்நாட்டு சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பாகிஸ்தானில் இருந்து அதிக அளவான அரிசியை ஏற்றுமதி செய்யும் நோக்கில் இந்த குழு இலங்கை வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
2017 ஆம் ஆண்டு பாதுகாப்புக்கு ரூ. 28 ஆயிரம் கோடி!
இரணைமடு குளத்தை பார்வையிட வருபவர்களுக்கு எச்சரிக்கை!
யாழ்ப்பாணத்தில் வன்முறைக் கும்பல் அட்டகாசம் - அளவெட்டி கனி வைத்தியசாலையில் அறுமதி!
|
|
|


