இலங்கை வரும் ஐ. நா.அதிகாரிகள்!

Thursday, November 30th, 2017

பலவந்தமாக தடுத்து வைத்தலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளது குழுவின் உறுப்பினர்கள் மூவர் இலங்கை வரவுள்ளனர்.

அடுத்த மாதம் 4ம் திகதி இலங்கை வரும் அவர்கள் 15ம் திகதி வரையில் இலங்கை தங்கி இருப்பர். அவர்கள் வடக்கு, கிழக்கு, தென், மேல், வடமத்திய மாகாணங்களுக்கான விஜயங்களை மேற்கொள்வர்.

மேலும், சிறைச்சாலைகள், விளக்கமறியல்கள், தடுப்பு முகாம்கள், ஏதிலிகளின் முகம்கள் உள்ளிட்ட மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்யவுள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106