கடும் மழை பாடசாலைகள் முடக்கம்!
Thursday, November 30th, 2017
கடும் காற்றும் மழையும் கொண்ட காலநிலையால் தென், மேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பாடசாலைகளுக்கு இன்று(30) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த பாடசாலைகளின் தவணைப் பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளன.
நாளையதினம் பாடசாலைகளை நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
Related posts:
யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயுள்ள மோதலுக்கு இரண்டு வருடங்களுக்குள் நிலையான தீர்வொன்றை வகுக்கு...
கடற்பரப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - பரிசோதனையை முன்னெடுத்தது நாரா நிறுவனம்!
பிரதமரின் ஆலோசனைக்கமைய டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் அரங்கங்களை நாடக கலைஞர்களுக்கு சலுகை விலைக்கு ...
|
|
|


