தற்கொலைப்படை தாக்குதல்: நைஜீரியாவில் 50 பேர் பலி!
Wednesday, November 22nd, 2017
நைஜீரியாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள நகரம் Mubi, இங்குள்ள பள்ளிவாசலில் தொழுகைக்காக மக்கள் கூடியிருந்த போது தாக்குதல் நடந்துள்ளது.இத்தாக்குதலில் இதுவரையிலும் 50 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தாக்குதலுக்கு போகோஹராம் தீவிரவாத இயக்கம் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Related posts:
இந்திய இராணுவம் தாக்குதல் -நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம்!
தமிழகத்தை புரட்டிப்போட்ட கஜா புயல் : 18 மாவட்ட கல்லூரிகளுக்கு விடுமுறை!
இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தோல்வியடைந்தால் போரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தயார் - இஸ்ரேல் பிரதமர் ப...
|
|
|


