எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!
Thursday, May 26th, 2016
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும்-31 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், தெல்லிப்பழைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாவட்டத்தின் அபிவிருத்திக்குப் பொறுப்பனவர்களான வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் உள்ளிட்ட இணைத்தலைவர்கள் தலைமையில் கூட்டம் நடபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பெப்ரவரி மாதம் 15 முதல் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும்!
மின்சார கட்டணத்தைக் 20 சதவீதம் குறைப்பதற்கான வழி இருக்கும்போது 18.3 சதவீத கட்டணத்தை அதிகரிக்க முன்ம...
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்று!
|
|
|


