விடுவிக்க முடியாது – ரஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் தொடர்பில் என அறிவிப்பு
Thursday, November 16th, 2017
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி முருகன், தம்மை விடுவிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் இருவரையும் விடுவிக்க முடியாது என்று சென்னை மேல் நீதிமன்றத்தில், தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது
இந்த மனுவிற்கு எதிராக தமிழக மாநில உள்துறை திணைக்களத்தின் பிரதி செயலாளரால் எதிர்ப்பு கடிதம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக என்.டி.ரீ.வி செய்தி வெளியிட்டுள்ளது
Related posts:
ரஷ்ய தீப்பரவலில் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
கொரோனா வைரஸ் தொற்று: அமெரிக்காவில் 1100 பேர் பலி - 82 ஆயிரம் பேர் பாதிப்பு!
கொரோனா: சுவிட்சர்லாந்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000-க்கும் மேல் அதிகரிப்பு!
|
|
|


