ஹம்பாந்தோட்டை துறைமுகம்:  அபிவிருத்தி உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Friday, November 17th, 2017

ஹம்பாந்தோட்டை  துறைமுகத்தை அரச மற்றும் தனியார் ஒத்துழைப்பின் மூலம் அபிவிருத்தி செய்வதற்குரிய கைச்சாதிடப்பட்டுள்ள சலுகை உடன்படிக்கையை திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல இணைந்து கடந்த ஜுலை 29 ஆம் திகதி இந்த சலுகை உடன்படிக்கையில்  கைச்சாத்திட்டன. இந்த உடன்படிக்கையின் விதப்புரைகளுக்கு அமைய அது கைச்சாத்திட்ட தினத்திலிருந்து 180 நாட்களுக்குள் உடன்படிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை நிபந்தனைகளை குறித்த தரப்பினர் பூர்த்தி செய்ய வேண்டும் இதற்கமையவே தற்போது நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106