பெண்களின் பிரதிநிதித்துவம் அரசியலில் அவசியம் – ஜனாதிபதி
Thursday, November 16th, 2017
அரசாங்க சேவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் உரிய முறையில் காணப்பட்டாலும் அரசியல் துறை மற்றும் நாடாளுமன்றத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக காணப்படுகின்றமை பாரிய பிரச்சினை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
10 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குகிறது பைசர் நிறுவனம் – எதிர்பார்த்துள்ளதாக அரச மருந்தகக் கூ...
பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த ஜனாதிபதி ரணிலுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட...
கௌதம் அதானி இலஞ்ச வழக்கு - மூன்று வழக்குகளை ஒன்றிணைக்க நியூயோர்க் நீதிமன்றம் உத்தரவு!
|
|
|


