சிம்பாப்வே அரச வானொலி யை கைப்பற்றியது இராணுவம்!
Thursday, November 16th, 2017
சிம்பாப்வேயின் அரச வானொலி தலைமையகத்தை அந்த நாட்டின் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
அந்த நாட்டில் இராணுவ ஆட்சிக் கைப்பற்றலுக்கான முயற்சியாக இது இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இன்னும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
அந்த நாட்டின் இராணுவத் தளபதி இராஜதந்திர துரோகச் செயலில் ஈடுபடுவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரமழான் தொழுகை அருகே குண்டு வெடிப்பு!
வட கொரியா சர்ச்சைக்கு மூன்றாம் தரப்பு பேச்சுக்கள் வேண்டும் - போப் பிரான்ஸ்!
கடந்த 20 ஆண்டுகளில் பரவிய 5 வைரஸ்களுக்கு சீனாவே காரணம் - அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
|
|
|


