நாளை யாழ்.பல்கலை மாணவர் போராட்டம்!
Monday, November 13th, 2017
அனுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றல் மற்றும் அவர்களின் விடுதலை போன்ற விடயங்களை வலியுறுத்தி, நாளை(14) பேரணி ஒன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படவுள்ளது.
ஏற்கனவே மாணவர்கள் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, இன்று(13) மீளத் திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாளை இந்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மின் கட்டமைப்பு விரைவில் “ஸ்மாட் மீற்றர்” முறையில் - அமைச்சர் அஜித் பெரேரா!
ஜனாதிபதி ரணில் - சீன துணைப் பிரதமர் சந்திப்பு - சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக...
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை தயார்படுத்துமாறு ஏற்கனவே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது - தேர...
|
|
|


