பியரின் விலைகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு!
Sunday, November 12th, 2017
புதிய பாதீட்டினூடாக மின்சார பேருந்து மற்றும் பியரின் விலைகள் குறைக்கப்பட்டமைக்கு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் பாதீடு தொடர்பான 2ஆம் வாசிப்பின் இரண்டாது தின விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் தமது எதிர்பினை வெளியிட்டுள்ளார்.
Related posts:
ரூ.1.8 மில்லியன் கொள்ளை: உடன் வந்தவர் கைது!
மிரட்டல் காரணமாக உண்மையை கூறவில்லை - வித்தியா வழக்கில் சாட்சியம்!
இலங்கையில் லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுகாதார அதிகாரிகள...
|
|
|


