எதிர்வரும் 23 இராதா கிருஷ்ணனின் பதவி விலகல் குறித்த தீர்மானம் !
Saturday, November 11th, 2017
தொடர்ந்தும் கல்வி இராஜாங்க அமைச்சராக இருப்பது தொடர்பில் எதிர்வரும் 23ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 23ஆம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ள ஒதுக்கீட்டு தொடர்பான விவாதத்தின் பின்னர் இது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இராஜாங்க அமைச்சு பதவியின் மூலம் தம்மால் உரிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியாதுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Related posts:
அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - உலகம் முழுவதும் 8 இலட்சத்து 72 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி!
சைகை மொழியில் ஒளிபரப்ப கிடைத்தது அனுமதி - பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவிப்பு!
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு - ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்...
|
|
|


