மற்றுமொரு அமைச்சர் பிரித்தானியாவில் பதவி விலகினார்!
Friday, November 10th, 2017
இஷ்ரேலுடன் தொடர்பு கொண்டிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து மற்றுமொரு பிரித்தானியாவின் அமைச்சர் பதவி விலகியுள்ளார்.
பிரீத்தி பட்டேல் என்ற குறித்த அமைச்சர் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் தமது குடும்பத்தாருடன் தனிப்பட்ட விஜயமாக இஷ்ரேல் சென்று, அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு உள்ளிட்ட இஷ்ரேலிய உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
இது தொடர்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் பதவி விலகியுள்ளார்.
Related posts:
தமிழ் கலாச்சார மாதமாக தை மாதத்தை கனடா பிரகடனம்!
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் வரை போராட்டம் தொடரும் !
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - போட்டியிலிருந்து விலகுவது குறித்து பைடன் தீவி ஆலோசனை - அமெரிக்க ஊடகங்கள்...
|
|
|


