1983ஆம் வருடம் வெலிக்கடை படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
Tuesday, November 7th, 2017
1983ஆம் வருடம் வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், அதற்குப் பின்னரான காலகட்டங்களில் பண்டாரகம, வவுனியா போன்ற பகுதிகளில் சிறைக் கைதிகள் மீதான படுகொலைகள் தொடர்பிலும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்
சட்ட மூலங்களை திருத்துவதற்கான இரண்டாம் (2) ஆம் வாசிப்பு நிலை விவாதம் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
டக்ளஸ் தேவானந்தாவை எமது உயிருள்ளவரை மறக்கமாட்டோம் - காணாமல்போய் மீண்டுவந்து நன்றி கூர்ந்த கடற்றொழிலா...
அரசின் தொழில் சட்ட ஏற்பாடுகளை மீற எவருக்கும் அனுமதி இல்லை – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெ...
தமிழ் மக்களை ஜதார்த்தமான பாதையை நோக்கி வழிகாட்டுவதற்கு ஈ.பி.டி.பி எப்போதும் தயராக இருக்கின்றது – செய...
|
|
|


