ஜனவரியில் உள்ளூராட்சி தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்!
Wednesday, November 1st, 2017
பெரும் இழுபறியில் இருந்துவந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் குறித்த எதாவது உள்ளூராட்சி மன்றங்களில் தொடர்ந்தும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அவற்றை தவிர்த்து ஏனையவற்றிற்கான தேர்தல் நடத்தப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
Related posts:
துறைமுகம் தொடர்பான இறுதி தீர்மானம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் - பிரதமர்!
ஆழ்கடலில் மீன்பிடி படகுகளுக்கு ட்ரான்ஸ்போன்டர் வசதிகள் - கடற்றொழில் அமைச்சு!
நாடளாவிய ரீதியில் 40,494 டெங்கு நோயாளர்கள் பதிவு - சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
|
|
|


