வீசா தொடர்பில் இலங்கை – கட்டார் நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு நடவடிக்கை!
Thursday, November 2nd, 2017
இராஜதந்திர விசேட மற்றும் கடமைகளுக்கான கடவுச்சீட்டை கொண்டுள்ள பிரஜைகளுக்கு வீசா அனுமதியை பெற்றுகொள்வதில் இருந்து விடுவிப்தற்காக இலங்கை – கட்டார் இடையில் புரிந்துணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அரசாங்க தகவல்திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
Related posts:
ஒக்டோபர் முதலாம் திகதி கொரிய மொழி பரீட்சை!
சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் கையளிப்பு!
கொரோனா தாண்டவம்: அமெரிக்காவில் பாரிய நெருக்கடி - இத்தாலியில் ஒரே நாளில் 919 பேர் பலி!
|
|
|
கிராம புறங்களிலுள்ள பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் - பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும...
ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் உள்ளூராட்சி சபைகளை உடனடியாக கலைக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...
பெப்ரவரியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 4.5% அதிகரிப்பு - இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!


