ஏ-9 வீதியில் கடும் பனி மூட்டம்!
Wednesday, November 1st, 2017
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் – கண்டிக்கான ஏ9 வீதியில் இன்று(01) காலை முதல் கடும் பனி மூட்டம் காணப்படுகின்றது.
இதற்கமையஇ வவுனியாஇ மாங்குளம்இ புளியங்குளம் ஆகிய பகுதிகளிலேயே இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக வாகன சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
அனைத்து சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை!
பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட பேருந்து சேவை!
நல்லூரில் சந்தேகநபர்கள் மூவர் கைது!
|
|
|


