முறையற்ற விதத்தில்யன்படுத்தி பணம் பணம் வசூலித்த கும்பல் தொடர்பில் தகவல்!

Tuesday, October 31st, 2017

அரசாங்க இலட்சிணையை பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் அரச அதிகாரிகளிடம் முறையற்ற விதத்தில் பணத்தை பெற்றுக் கொண்ட கும்பலொன்று தொடர்பில் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலிருந்தும் அறியக் கிடைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை மனித உரிமைகள் அமைப்பு மனித உரிமைகள் நிலையம் எனும் பெயர்களில் அரச இலட்சினையைப் பயன்படுத்தி இவ்வாறான செய்றபாடுகள் முன்னெடுக்கப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம தெரிவித்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106