ஸ்பெயினின் இறையாண்மைக்கு இலங்கை முழு ஆதரவு!
Monday, October 30th, 2017
கேட்டலோனியா, ஸ்பெயினுக்கு சொந்தமான ஒரு பகுதி என்பதே தமது நிலைப்பாடு என இலங்கை அறிவித்துள்ளது.
கேட்டலோனிய பிராந்திய சட்டமன்ற சுயாட்சி தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.ஸ்பெயினின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு இலங்கை முழு ஆதரவையும் வழங்குவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினுக்கும் இலங்கைக்கும் நீண்ட காலமாக சிறந்த இராஜதந்திர உறவு நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு முக்கிய உறுப்பு நாடாக ஸ்பெயின் விளங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
Related posts:
ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை புலிகள் அச்சுறுத்திய போது நாங்கள் பாதுகாப்புக் கொடுத்ததை மறந்தது ஏன் கஜேந்திரகு...
இலங்கை - மாலைதீவு நாடாளுமன்றங்களை ஒருங்கிணைக்க பேச்சு!
நிலங்களுக்காக மக்களை போராடுகின்ற நிலைமைக்கு தள்ளியவர்கள் கூட்டமைப்பினரே – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாள...
|
|
|
தனியார் மருந்தக நிறுவனம் ஒன்றின் செயற்பாடுகள் இடைநிறுத்தம் - தேசிய ஔடத ஒழுங்குபடுத்தும் ஆணையகம்!
கல்வி முறையில் மாற்றம் - திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு...
சமூக பொலிஸ் குழுக்களை அமைக்காத அதிகாரிகள் மீது மே 31 ஆம் திகதிக்குள் நடவடிக்கை - அமைச்சர் டிரான் அ...


