அரசியல்வாதிகளின் கருத்துக்கு அமைய தேர்தலை நடாத்த முடியாது – மஹிந்த தேசப்பிரிய!
Saturday, October 28th, 2017
அரசியல்வாதிகள் மேடைகளில் கூறும் தகவலை வைத்து தேர்தலை ஜனவரியில் நடத்த முடியாது எனவும் தேர்தலை நடத்துவதற்கு என கால எல்லை காணப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசு விரைவாக உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வர்த்தமானியில் வெளியிடுவதை வைத்தே தேர்தலுக்குரிய காலம் தீர்மானிக்கப்படுகின்றது எனவும் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ்.மாவட்டத்தில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானது - யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் !
வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு 18 ஆம் திகதி நள்ளிரவுமுதல் தடை - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அற...
புங்குடுதீவு அகிலன் கொலை - மூன்று கொலையாளிகளை தேடும் பொலிசார்!
|
|
|


